Popular Posts

Friday, October 15, 2010

சுதந்திர நிலையை தொட்டு பாருங்கள்

வெறுமை
இருமை
பொய்மை
பொறாமை
இனிமை
இல்லாமை
கல்லாமை
எளிமை
மெய்ம்மை
அச்சம்
காமம்
காதல்
என்ற அனைத்து
உணர்வுகளையும்
கடந்து
ஒன்றுமில்லா
சுதந்திர நிலையை தொட்டு பாருங்கள்
உலகம் இருந்தும் இல்லா திருப்பது போல் நிலைக்கும்!

1 comment:

  1. எல்லா நிலையையும் கடக்க நாம் புத்தர் ஆகனும்.. அது ஆகாதே?

    ReplyDelete