மாறியிருந்த எண்ண அலைகளை
மாற்றியது உன் அலைவுகள்
நிலை இல்லா அலைவுகளை
நிலை நிறுத்தியது உன் நினைவுகள்!
முன்னும் பின்னும்
இதையும் அதையும்
எண்ணிய என்
எண்ண அலை
நின்றது - உன்னுடன்
துரும்பாவதும் தூணாவதும்
உன் கையில்!
துரும்பு பலம் கொண்டால் தூண் ஆகலாம்
தூண் பலம் இழந்தால் துரும்பாகலாம்
No comments:
Post a Comment