இயற்க்கையின் இயக்கத்தில்
பிழையா?
இருக்காது ஒருகாலும் இருக்காது
பிறப்பின் ரகசியம்
பிறருக்கும், நமக்கும்
தெரியாதது தான் பிழை!
வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் வந்தாலே
இயற்க்கை எளிதில் புரிந்துவிடும்
பிரமாண்ட அண்டத்தை
பிசகு இல்லா இயக்கத்தில்
ஒவ்வொரு மனிதனும்
தூசு போல் சுழல்பவன்
பிறர் கண்ணில் விழாமல் வாழ்தலே
இயற்க்கையின் அண்மை வாழ்வு!
>>>இயற்க்கை
ReplyDeleteஇயற்கை