முடிவான வேலைகள்
முடியட்டும்
முடிவற்ற வேலைகள்
தொடரட்டும்
உரிமை கொண்ட
உறவுகளை விட
உயிரை கொடுக்கும்
நட்பு சுகமானது
அது தான் நட்பின் உயர்வு
என்னை சுற்றி
ஆயிரம் உறவுகள் இருந்தும்
எனக்கென்று இறைவன் உன்னை
பரிசாக கொடுத்தான்
இந்த உறவை நேசிக்கவில்லை பூஜி க்கிறேன் சுவாசிக்கிறேன்
என் உயிர் நண்பா
உன் பெயரை கூட
நான் எழுதவில்லை
என் தெரியுமா?
"பேனா முள்" உன்னை குத்துமே என்று
உன் நட்பில் நிஜத்தை பார்த்தேன்
உன்னை நேசித்தேன்
உன் ஒவ்வொரு உணர்விலும் இருக்கும்
உயிரோட்டத்தை உணர்ந்தேன்
No comments:
Post a Comment